புத்தளம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கடும் மழையின் காரணமாக புத்தளத்தின் சேகுவந்தீவு, சோல்ட்டன், விடத்தல்முனை, மணல்தீவு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த 1000 ஏக்கருக்கு அதிகமான உப்புசெய்கை முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
இலங்கையிலேயே அதிகளவிலான உப்பு உற்பத்தி புத்தளம் மாவட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச மற்றும் தனியார் நிறுவனக்களுக்கு தமது உற்பத்திகளை வழங்குவதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இம்முறை ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உப்பு செய்கை முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பலகோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் நஷ்ட ஈட்டை வழங்குமாறு உப்பு உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM