லோகன் பரமசாமி

சர்வதேச அரசியலில் அரசு சார்ந்த அமைப்புகளின் பங்களிப்பு தவிர்த்து விடமுடியாது. இதிலே ஐக்கிய நாடுகள் சபை மிகவும் ஆளுமை மிக்க அமைப்பாக பார்க்கப்படுகிறது. 

ஐக்கிய நாடுகள் சபையில் தமது செல்வாக்கை அதிகரிக்க செய்வதில் அமெரிக்கா, சீனா ஆகியஇரு வல்லரசுகளும் மிக முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. 

1943ஆம் ஆண்டு மொஸ்கோ நகரில் இடம் பெற்ற சர்வதேச நாடுகளின் வெளியுறவுஅமைச்சர்களின் சந்திப்பின் போது  உலகப் போரின்பின்னான சர்வதேச நடைமுறைகளை கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றபொதுக்கருத்து உருவாகியது.

 

மேலும் பல அரசுகளின் சந்திப்புக்களுக்குப் பின்னர் 1945ஆம் ஆண்டு ஏப்பிரல்மே மாதங்களில் ஐக்கிய நாடுகளுக்கு இடையிலான மாநாடு நடாத்தப்பட்டது. 

இதனைத்தொடர்ந்துஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நீதி மன்றமும் உருவாக்கப்பட்டது.  தொடர்ந்து பாதுகாப்புச் சபை  போன்றன உருவாக்கபட்ட போது பலம் வாய்ந்த நாடுகளின்போட்டிக்களமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை மாற்றம் கண்டது. 

தற்போதைய நிலையில் ஐக்கிய நாடுகள் சபையானது அமெரிக்காவின்  மூலோபாய போட்டிக் களமாக மாற்றம் கண்டுள்ளது. சீனாவுடனான  தனது போட்டியில் சீனா முன்வைக்கும் சவால்களை புரிந்துகொண்டு அதற்குப் பதில் நகர்வுகளை உடனுக்குடன் நகர்த்துவதில் அமெரிக்க ஆட்சித்தலைமைமிகவும் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-14#page-30

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/