பற்றாக்குறைகளின்  தீவாக மாறும்இலங்கை …!

By Digital Desk 2

16 Nov, 2021 | 05:34 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

 நாட்டுக்கு  இரசாயன உரத்தை இறக்குமதி செய்யத் தடை, ஆனால் இரசாயன உரத்தில் விளைந்தஅரிசியை  இறக்குமதி செய்ய தடையில்லை.  எப்படியான நிர்வாகத்தின் கீழ் இலங்கை இருக்கின்றது என்பதற்கு இதை விடவேறு உதாரணங்கள் வேண்டுமா?

இலங்கையை விட சனத்தொகையில்  50 மடங்குக்கும் அதிகமாகவும்பல்லின மக்கள் பரவலாகவும்  வாழ்ந்து வரும் இந்தியாவில் கூட ஏற்படாத அத்தியாவசியபொருட்களுக்கான தட்டுப்பாடும் பற்றாக்குறையும் இலங்கையில் ஏற்பட்டுள்ளது. 

நிபுணத்துவம் கொண்டவர்களின்  ஆலோசனைகளை முற்றாக புறக்கணித்துதன்னிச்சையான முடிவுகளை  ஒரு சிலர் எடுப்பதால்  முறையான பொருளாதார பொறிமுறையின்றி இன்று இலங்கை அபாயமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பினர் வீதிக்கு இறங்கி பொருட்களை அபகரிக்கும் நிலைமைகள்இனி நாளுக்கு நாள் அதிகரிக்கலாம். இதைக் களவு என்றோ அபகரிப்பு என்றோ கூற முடியாது. 

தமக்கு தேவையான பொருட்கள் கிடைக்காவிடின்  கிடைக்கும் இடத்தில் அதைபகிரங்கமாக பெற்றுக்கொள்வதற்கு மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், போராட்டங்களை என்னவென்றுகூறுவது? 

கடந்த வாரம் சீமெந்தின் விலைதிடீரென அதிகரிக்கவும் சீமெந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-14#page-30

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right