மதுபோதையில் வாகனம் செலுத்திய முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.