(எம்.மனோசித்ரா)
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் நாளை செவ்வாய்கிழமை முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை நடைமுறையிலிருக்கும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு சுகாதார விதிமுறைகளுக்கமைய மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்;டுள்ளது.
அத்தோடு சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி பரீட்சைகளை நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM