இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு முதுகில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக பிரிட்டன் போரில் உயிரிழந்த வீரர்களை நினைவுகூறும் ஒரு நிகழ்வில் கலந்துகொள்ளத் தவறிவிட்டார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
95 வயதான ராணி இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதது ஏமாற்றமும் வருத்தமும் அளிப்பதாக அரண்மனை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் மூன்று வாரங்களுக்கு மேலானா அவரது பொதுத் தேற்றம் ஒத்திவைக்கப்பட்டது.
வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள இங்கிலாந்தின் தேசிய போர் நினைவிடமான கல்லறையில் ராணியின் சார்பாக அவரது மகன் இளவரசர் சார்லஸ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான எலிசபெத் சமீபத்திய உடல்நலப் பின்னடைவு காரணமாக இம் மாத ஆரம்பத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM