(எம்.மனோசித்ரா)
நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 23 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 13 950 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 11 ஆண்களும் 12 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 21 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.
இன்று மாலை வரை 532 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 548 593 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 523 122 பேர் குணமடைந்துள்ளனர். 11 521 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM