‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி தற்போது பொதுமக்களின் கருத்துக்களை கோரியுள்ளது.
நிறுவனங்கள், குழுக்கள் அல்லது தனிநபர்களிடமிருந்து பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை ஜனாதிபதி செயலணியின் மின்னஞ்சல் முகவரி அல்லது தபால் முகவரிக்கு நவம்பர் 30 க்கு முன் சமர்ப்பிக்கலாம்.
மின்னஞ்சல் ; ocol.consultations@gmail.com
தபால் முகவரி ; செயலாளர், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி, தபால் பெட்டி இலக்கம் 504, கொழும்பு (Presidential Task Force on ‘One Country, One Law’, P.O. Box 504, Colombo)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM