(எம்.மனோசித்ரா)
மொரட்டுவை - ஏகொடஉயண பொலிஸ் பிரிவில் தர்மபந்து மாவத்தை பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாட்டின்போது நபரொருவரால் தள்ளப்பட்டு கீழே விழுந்து 71 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முரண்பாடு மோதலாக தீவிரமடைந்தபோது அதனை விலக்குவதற்கு குறித்த பெண் முயற்சித்துள்ளார்.
இதன்போது சந்தேகநபரால் தள்ளிவிடப்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஏகொடஉயண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM