கிளிநொச்சி பொதுச்சந்தை வழமைபோல் நாளை இயங்கும்

Published By: Raam

23 Sep, 2016 | 08:38 PM
image

(எஸ்.என்.நிபோஜன்)
கிளிநொச்சி  பொதுச்சந்தையினை நாளையதினம்  மூடவேண்டும் என சந்தை வர்த்தக   சங்கத்தினரால்  விடுக்கப்பட்ட  கோரிக்கை கிளிநொச்சி  கரச்சி பிரதேச சபைச் செயலாளர்  கம்சநாதணினால்   மறுக்கப்பட்டுள்ளது  

குறித்த  வேண்டுகோள் தொடர்பாக  அவர்  தெரிவித்துள்ளதாவது கடந்த 16 ஆம்  திகதி ஏற்பட்ட பாரிய தீவிபத்தினால் தமது வாழ்வாதரத்தினை தொலைத்து  மீண்டுகொண்டுள்ள  சந்தைவர்த்தகர்கள்  கடைகளை அடிப்பதனால் அவர்களது  வாழ்வாதாரம் இன்னமும்  பாதிக்கப்படும்  அதனால்  கிளிநொச்சி பொதுச் சந்தை நாளையும் வழமைபோல் நடைபெறவேண்டும்  என  தெரிவித்துள்ளார்  ஆனால்  அவர்கள்  தனிப்பட்ட  ரீதியில்  குறித்த  பேரணிக்கு ஆதரவு வழங்குவதானால்  அமைதியான முறையில்  வழங்க  முடியும் எனவும் ஆனால்  சந்தை  வழமைபோல்  நடவடிக்கைகள் நடைபெற வேண்டும எனவும் தெரிவித்துள்ளார் 

குறித்த  சம்பவம் தொடர்பாக  கிளிநொச்சி  நகர  வர்த்தக சங்கத்தினரிடம்  நாளை  கிளிநொச்சியில்  கதவைப்பு  இடம்பெறுமா  என  எமது செய்தியாளர் வினவிய போது  தமக்கு  குறித்த கதவடைப்பு

சம்பந்தமாக  தமக்கு எவ்வித தகவல்களும் வழங்கப்பட வில்லை  எனவும் எனவே  அனைத்துக் கடைகளும் வழமைபோல் திறக்கப்படும்  எனவும் தெரிவித்துள்ளனர்      

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து;...

2026-04-12 08:45:28
news-image

கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-04-12 08:21:17
news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 07:19:46
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16
news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19