கம்பளையில் பிரதான வீதியில் மண் சரிவு

Published By: Digital Desk 3

10 Nov, 2021 | 01:17 PM
image

கம்பளை, உலப்பனை பிரதேசத்திலிருந்து, கொத்மலை, மாவில, மாவத்தூர ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பிரதான வீதியில்  இன்று பாரிய மண்மேடு சரிந்து விழுந்தது. அத்துடன், மரங்களும் முறிந்து விழுந்தன.

இதனால் மேற்படி வீதி ஊடான போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக ஸ்தம்பித்தது. அப்பகுதியில் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டது.

கடும் மழை காரணமாகவே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், படையினர், பிரதேச மக்கள் இணைந்து வீதியை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனவரியில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி சரிவு;...

2026-03-06 13:41:47
news-image

Update; யாழில் இருந்து பாலை தீவு...

2026-03-06 12:50:23
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-06 12:49:11
news-image

2026/2027 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழிற்கல்விப்...

2026-03-06 13:00:44
news-image

யாழில் இருந்து பாலை தீவு சென்ற...

2026-03-06 12:42:10
news-image

அரச சேவையின் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க...

2026-03-06 12:37:11
news-image

கிணற்றில் விழுந்த யானையும் குட்டியும் பாதுகாப்பாக...

2026-03-06 12:20:49
news-image

மதுரங்குளியில் விபத்து ; மாணவர்கள் இருவர்...

2026-03-06 11:19:19
news-image

கட்டுநாயக்கவில் 11 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர்...

2026-03-06 10:52:42
news-image

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள்...

2026-03-06 10:43:17
news-image

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6...

2026-03-06 10:52:21
news-image

மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை ஆரம்பித்தது ஐக்கிய...

2026-03-06 11:13:50