யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் மரித்த ஆத்துமாக்களுக்கு திருப்பலி

09 Nov, 2021 | 12:49 PM
image

உலகம் முழுவதும் கத்தோலிக்க திரு அவையானது கார்த்திகை மாதம் 2 ஆம் திகதியை இறந்த அனைத்து ஆன்மாக்களின் நாளாக நினைவுகூர்வதுடன், கார்த்திகை மாதம் முழுவதையும் எம்முடன் வாழ்ந்து இறந்தவர்களை நினைவுகூரும் மாதமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றது.

இதனடிப்படையில், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளை இறந்துபோன எமது கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களுடன் குறிப்பாக எமது கொழும்புக்கிளையில் அங்கத்தவர்களாக இருந்து இறந்துபோன அனைத்து உறுப்பினர்களையும் நினைவு கூரும் முகமாக வருடாவருடம் நினைவுத்திருப்பலி நிறைவேற்றி அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிப்பது கொழும்புக்கிளையின் பிரதான செயற்பாடுகளில் ஒன்றாக இருந்துவருகின்றது.

இவ்வருடமும் கார்த்திகை மாதம் 20ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு வெள்ளவத்தை புனித லோறன்ஸ் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்து இறந்த பத்திரிசிய குடும்பத்தின் அங்கத்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிக்க இருக்கின்றார்கள். 

குறித்த திருப்பலியில் பங்குபற்றி அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிக்க கொழும்புக்கிளையின் அங்கத்தவர்கள், கொழும்பில் வசிக்கும் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்கள்ரூபவ் மற்றும் இறந்த கொழும்புக்கிளை அங்கத்தவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து நிற்கின்றார்கள். மேலதிக தகவல்களுக்கு பொதுச்செயலாளர், ஏ.சு.டெமற்றியஸ் 0773405628 / 0777765846

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46