சிம்புவின் நடிப்பில் கௌதம் வாசுதேவனின் இயக்கத்தில் வெளிவரவிருக்கின்ற அச்சம் என்பது மடைமையடா என்ற படத்திற்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் ‘அச்சம் என்பது மடைமையடா’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இப்பாடலை இலங்கை சொல்லிசை கலைஞரான ஆரியன் தினேஸ் கனகரட்னம் மற்றும் ஸ்ரீ ராஸ்கோலும் இணைந்து  உருவாகியுள்ளனர்.