மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்என்பதை மையப்படுத்தி தமிழ் பேசம்கட்சிகளின் ஒற்றுமைப்பட்ட செயற்பாட்டை வரவேற்றுப் பச்சைக்கொடி காட்டியசம்பந்தன் ஏனையபல விடயங்களிலும் இவ்விதமாக ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்என்றும் அதற்குதனது முழுமையானபங்களிப்பு கணப்படும்என்றும் கூறியிருக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் கடந்தசெவ்வாய்க்கிழமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றானரெலோவின் முயற்சியில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் மோடிக்குஅனுப்பும் கடிதத்தினை இறுதி செய்யும்நோக்கத்தில் ஒன்றுகூடியிருந்தன.
இதில் புளொட்,தமிழ்த் தேசியமக்கள் கூட்டணி,ஈ,பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சிஆகியன பங்கேற்றிருந்தன. அத்துடன் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ்தலைவர் ரவூப்ஹக்கீம், தமிழ்முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன்ஆகியோரும் பங்கெடுத்திருந்தன.
இந்தக் கூட்டத்தில் பிரதான கட்சிகளானஇலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த் தேசியமக்கள் முன்னணிஆகியன பங்கெடுத்திருக்கவில்லை. தமிழ்த் தேசியமக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில் கொள்கைரீதியாக ஒற்றைஆட்சிக்குள் 13ஆவதுதிருத்தச்சட்டத்தினை அக்கட்சிஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவேஅக்கட்சியின் சமூகமின்மை எதிர்பார்க்கப்பட்டது தான்.
ஆனாலும், இலங்கைத்தமிழரசுக்கட்சி இக்கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை. அனைத்துசெயற்பாடுகளுக்கும் ஆதரவளிப்பதாக ரெலோவிடம் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா கூறியிருந்தாலும் அவர் பின்னர்கூட்டத்தில் பிரசன்னமாவதில் பின்னடிப்புக்களைச் செய்திருந்தார். அதற்கு தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்தில்எடுத்த தீர்மானம்தான் அடிப்படைக் காரணம்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-07#page-25
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM