SPAN TOWER 29 ஆவது குடியிருப்பு மனை கட்டிடத்தொகுதி திறப்பு விழா கடந்த 4ஆம்  திகதி வியாழக்கிழமை மாலை ஆட்டிகல கார்டின், இலக்கம் 425/4, இராஜகிரியவில் வைபவரீதியாக திறந்து  வைக்கப்பட்டது. 

நிகழ்வில்  SPAN Engineering (pvt) Ltd தலைவர் எஸ். சஞ்ஜீவன் SPAN இலச்சினை பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.

 இந்நிகழ்வில் முன்னாள் கொழும்பு மாநகரசபைமேயர் ஓமர் காமில், சட்டத்தரணி செந்தில்குமாரன் அரசபொறியியல் கூட்டுத்தாபன பொது முகாமையாளர் D.T.இராஜசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.