36 ஆவது வருடாந்த கலாபூஷண அரச விருது விழா 2020

By Digital Desk 2

04 Nov, 2021 | 04:51 PM
image

இலங்கையின் கலைத்துறைக்கு உன்னத சேவையாற்றிய கலைஞர்களை கௌரவிக்கும் 36ஆவது வருடாந்த கலாபூஷண அரச விருது விழா 2020 பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இலக்கிய படைப்பிற்கான கலாபூஷண விருதினை  வழங்கி  வைத்தார். இந்நிகழ்வில் இந்து சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரனும் கலந்து கொண்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right