ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தலைமையில் இன்று (03) கேகாலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

No description available.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

May be an image of 2 people, people standing, outdoors and crowd

May be an image of 9 people, people standing and outdoors