காபூல் இராணுவ வைத்தியசாலைக்கு அருகே இரட்டை குண்டு வெடிப்பு

By Vishnu

02 Nov, 2021 | 02:58 PM
image

ஆப்கானிஸ்தான் தலைநகரில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அருகில் இரண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக ஆதராங்களை மேற்கொள்ளிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காபூலின் கசர்தார் மொஹமட் தாவுத் கான் வைத்தியசாலைக்கு அருகிலேயே செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 13:00 மணியளவில் (8:30 GMT) இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த குண்டுவெடிப்பில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை. 

இது ஒரு கார் வெடிகுண்டு சம்பவம் என்று சாட்சிகள் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் தலிபான் அதிகாரிகளிடம் இருந்து எந்த கருத்தும் உடனடியாக கிடைக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் பயங்கரம் :...

2022-10-02 10:05:52
news-image

மறைந்த பிரித்தானிய மகாராணியின் இறுதி ஊர்வலத்தில்...

2022-10-01 15:17:12
news-image

உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளை ரஸ்யாவுடன்...

2022-10-01 12:51:36
news-image

ஆயுதப்பரிகரணம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான...

2022-10-01 09:36:16
news-image

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ;...

2022-09-30 16:43:03
news-image

ஆளில்லா விமானத்தால் இருளில் தவித்த ஆயிரக்கணக்கான...

2022-09-30 22:20:49
news-image

10 ஆயிரம் கோடி இந்திய ரூபா...

2022-09-30 13:48:05
news-image

ரஷ்யா - உக்ரைன் போர் :...

2022-09-30 13:47:27
news-image

காபுலில் கல்விநிலையமொன்றில் தற்கொலை தாக்குதல் -...

2022-09-30 12:11:12
news-image

வளர்ப்பு மகனை தவறான வழிக்குச் செல்ல...

2022-09-30 13:43:09
news-image

பெண்­ணாக மாறு­வ­தற்கு முன் 7 சிறார்­களை...

2022-09-30 13:42:26
news-image

3 ஆம் சார்ள்ஸ் மன்னரின் உருவம்...

2022-09-30 13:41:21