சுகாதாரத்துறைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் 13.46 மில்லியன் ரூபா அன்பளிப்பு

By Gayathri

02 Nov, 2021 | 02:05 PM
image

(எம்.எம்.சில்‍வெஸ்டர்)

நாட்டின் சுகாதாரத்துறையின் வளர்ச்சிக்கான மருத்துவ உபகரணங்களை கொள்வளவு செய்வதற்காக தேசிய தொற்றுநோய் நிறுவனம் (ஐ.டி.எச்.)  மற்றும் களுபோவில - கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை ஆகியவற்றுக்கு 13.46 மில்லியன் ரூபாவை  இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதன்படி மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்காக ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு 9.73 மில்லியன் ரூபாவும், களு‍போவில வைத்தியசாலைக்கு 3.73 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கான காசோலைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, குறித்த வைத்தியசாலைகளின் அதிகாரிகளுடம் கையளித்தார். 

கடந்த வாரம் அலரி மாளிகையில் இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின்  தலைவர் ஷம்மி சில்வா,   செயலாளர் மொஹான் டி சில்வா, பிரதான நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது, நாட்டின் சமூகப் பொறுப்பு உணர்ந்து செயற்பட்டுவரும்  இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நன்றி தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33