சட்டவிரோதமான முறையில் ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட 30 இலங்கையர்கள் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர். 

ஐப்பான் நாட்டு பாதுகாப்பு தரப்பினர் 67 பேர் குறித்த இலங்கையர்களுடன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.