கொரோனா தொற்று  நிலைமை காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை  நீக்கப்பட்டது.

இதனையடுத்து பொதுமக்கள் போக்குவரத்துச் சேவைகள் இன்று வழமைக்குத் திரும்பின. 

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் இன்று மாலை மக்கள் கூட்டத்துடன் கலைகட்டி காட்சியளித்தமையை காணக்கூடியதாக இருந்தது. 

(படங்கள் ஜே. சுஜீவகுமார்)