நேற்று மாலை முதல் பெய்த கடும் மழையின் காரணமாக புத்தளத்தின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

புத்தளம் நகரின் நூர்நகர், கடையாக்குளம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்தமையால் சுமார் 150 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.