உலகளவில் புகழ்பெற்ற பிலிப்ஸ் கேட்கும் கருவிகள் தற்போது விஷன் கேரிடமிருந்தும்.....

By Digital Desk 2

30 Oct, 2021 | 10:44 AM
image

விஷன் கேர் (Vision care)   நிறுவனமானது நவீன தொழில்நுட்பத்துடன் வலுவூட்டப்பட்ட தேசத்திற்கு சிறந்த செவிப்புலன் சுகாதாரத்தை வழங்குவதில் எப்போதும் மிக உறுதியாக உள்ளது.

நாங்கள் நாடாளவிய ரீதியில் கிளைகளின் வலையமைப்பில் இருக்கிறோம், இதில் தகுதிவாய்ந்த ஆடியோலஜிஸ்டுகள் (audiologists) மற்றும் அனுபவம் வாய்ந்த செவிப்புலன் நிபுணர்கள் (hearing aid specialist) உள்ளனர். சிறப்பான சேவைகள் மற்றும் புதிய முன்னேற்றங்கள் உடன் இலங்கையில் செவிப்புலன் சுகாதாரத்தை வழிநடத்துவதே எங்களது நோக்கம். 

பிலிப்ஸ் ஹியர் லிங்க் (Philips Hearing Aids) சமீபத்திய சேர்க்கைகளுடன் இது எங்கள் பயனர்களுக்கு பரந்த அளவிலான காது கேட்கும் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

125 ஆண்டுகளுக்கும் மேலாக பிலிப்ஸ் என்ற தர அடையாள பெயர் நம்பகமான மின்னணு சாதனங்களுக்கான உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

மருத்துவ மின்னணுவியலில் குறிப்பாக பிலிப்ஸ் அதன் நம்பகத்தன்மை காரணமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பாரம்பரிய முறைகளிலிருந்து விலகி பிலிப்ஸ் செவிப்புலன் தீர்வுகள் செவித்திறன் குறைபாடுள்ள நபர்களுக்கு தடையற்ற மற்றும் இணையற்ற இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

செவிப்புலன் குறைப்பாடுடைய நபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

கேட்டலில் தெளிவுத்தன்மை குறைவு குறிப்பாக இரைச்சல் அதிகமாக உள்ள சூழலில் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றிலிருந்து சத்தங்களை பிரித்தறிவதில் சவால்களை எதிர் நோக்குகின்றார்கள்.

பிலிப்ஸ் நிறுவனமானது மேற்குறிப்பிட்ட எல்லா பிரச்சினைகளையும் இனங்கண்டு அதனை நிவர்த்தி செய்ய தனித்துவமான நவீன சொந்த தொழிநுட்பத்தினைப் பயன்படுத்தி அவ் குறைப்பாட்டை நிவர்த்தி செய்வதில் முன்னணியில் உள்ளது.

Philips Hearlink இன் புதுமையான தொழிநுட்ப சேர்க்கையாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)), திறன்பேசியுடன் ஊடலை இணைப்பு (BlueTooth coupling with smartphones), மற்றும் மீள்மின்னேற்றப்பட கூடிய மின்கல தொழிநுட்பம் போன்றன அடங்குகின்றன.

செவிப்புலக்கருவியானது தன்னிட்சையாகவே வெவ்வேறு சூழலிற்கேற்றாற்போல ஒலியை வேறுப்பிரித்தறிவதற்கு மூளையை இயைபாக்க பெரும் பங்காற்றுகிறது.

இதன் மூலமாக மூளைக்கான பழு வலு குறைக்கப்படுகின்றது. இவ் ஆற்றலினை அனுபவ ரீதியாக பயனாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போழுது Philips Hearlink இன் புதிய வாழ்க்கையை மேம்படுத்தும் தொழிநுட்பம் அடங்கிய செவிப்புலக்கருவிகளை விஷன் கேர் மகரகம மற்றும் வெள்ளவத்தை கிளைகளிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

நாங்கள் உங்கள் செவிப்புலக் குறைப்பாட்டினை நிவர்த்தி செய்வதிலும் அக்குறிப்பிட்ட குறைபாட்டை பிலிப்ஸ் கேட்டல் கருவிகளை தேர்ந்தெடுத்துக்கொள்வதிலும்  உங்களுக்கு ஆதரவளிப்பதற்கு மிகவும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றோம்.

மேலும் தகவலுக்கு அழைக்கவும் - 0117575101

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடிபதி பரிசுப்பொதியினை கொண்டுவரும் “கப்ருக” லொத்தரின்...

2022-09-26 15:47:17
news-image

”Smart Home’’ஐ அறிமுகம் செய்து உங்கள்...

2022-09-15 22:41:37
news-image

மிகவும் பிரபலமான வங்கி மற்றும் நிதி...

2022-09-02 13:00:40
news-image

இலங்கையில் ஆயிரம் குடும்பங்களுக்கு உணவளிக்க கைகோர்த்த...

2022-09-02 10:08:36
news-image

குணநலம் மிக்க வாழ்க்கையின் புதிய பயணத்திற்காக...

2022-09-01 13:57:33
news-image

தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்...

2022-08-23 21:56:55
news-image

தேசிய Fuel Pass தளத்தை நடைமுறைப்படுத்த...

2022-08-24 16:19:12
news-image

செலான் வங்கி ஹேலீஸ் சோலருடன் கைகோர்த்து...

2022-08-22 20:53:25
news-image

2022 முதல் அரையாண்டில் நிலையான வருமான...

2022-08-16 12:13:13
news-image

வன்முறைக்கு எதிராக சிறுவர்களைப் பாதுகாக்க !...

2022-08-16 10:00:25
news-image

ISO தரச் சான்றிதழைப் பெற்றது பிரியந்த...

2022-08-08 13:16:57
news-image

LOLC நடைமுறைப்படுத்தும் 500 மில்லியன் ரூபாய்...

2022-07-26 14:54:18