நீதி அமைச்சுக்கும் போட்சிட்டி பொருளாதார ஆணைக்குழுவுக்குமிடையே  ஒப்பந்தம் கைச்சாத்து

Published By: Digital Desk 4

28 Oct, 2021 | 08:02 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை சர்வதேச நியாயாதிக்க நிலையம் கொழும்பு துறைமுக நகரில் வணிக பிணக்குகளை தீர்க்கும் நியாயாதிக்க நிலையமாக அபிவிருத்தி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

நீதி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற இலங்கை சர்வதேச நியாயாதிக்க நிலையம் கொழும்பு துறைமுக நகரில் வணிக பிணக்குகளை தீர்த்துவைக்கும் நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நீதிஅமைச்சுக்கும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்குமிடையே நீதி அமைச்சர் அலிசப்ரி தலைமையில் நீதி அமைச்சில் இன்று கைச்சாத்திடப்பட்டது.

நீதி அமைச்சுக்கு கீழ் செயற்படுகின்ற  இலங்கை சர்வதேச நியாயாதிக்க நிலையம் பிராந்திய நியாயாதிக்க நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கும் கொழும்பு துறைமுக நகரின் வணிக பிணக்குகளை தீர்த்து வைப்பதன் மூலம் அந்நிய செலாவணியை இலங்கைக்கு கொண்டுவருவதும் இதன் முக்கிய நோக்கமாக அமைகின்றது. 

ஒப்பந்தத்தில் நீதி அமைச்சர் சார்ப்பாக அதன் செயலாளர் எம்.எம்.பி,கே மாயாதுன்னெயும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சார்ப்பில் அதன் பணிப்பாளர் நாயகம் சாலிய விக்ரமசூரியவும் கைச்சாத்திட்டதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58