பொகவந்தலாவை, எல்பொட பகுதியில் இடம்பெற்ற குளவித்தாக்குதலில் 20 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் 20 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.