யாழ் குருநகரில் சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பு : தொழிலுக்கு செல்லாது கறுப்புக்கொடி போராட்டம்

Published By: Digital Desk 9

26 Oct, 2021 | 01:10 PM
image

( எம்.நியூட்டன்)

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக யாழ் குருநகர் மீனவர்கள் கறுப்பு கொடிகட்டி ஹர்த்தால் அனுஸ்டித்த துடன் கொடும்பாவியையும்   எரித்தனர் 

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், உள்ளூர் இழுவை மடி தொழில் தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த கருத்துக்கு எதிராகவே குருநகர்,வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும்  அங்கு கூடியிருந்தவர்களால் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது டன் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டது

இந்த போராட்டத்தின்போது கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கும் போது இது தமிழ் கட்சிகளுக்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமோ அல்ல என்றும் இது தனி மனிதனுக்கு எதிரான போராட்டம்.பலபேருக்கு வாழ்வளிக்கும் இழுவை மடி தொழிலை முழுமையாக தடை செய்ய வேண்டும் எனக் கோருவது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக    எனவும் கருத்து தெரிவித்தனர்.

குருநகர் மீனவர்கள் நேற்று தொழிலுக்குச் செல்லாமல்ஹர்த்தால்  மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அங்குலான கடற்பகுதியில் டோரா படகு விபத்து...

2026-08-15 14:22:51
news-image

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின்...

2026-08-15 14:30:14
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற மடு...

2026-08-15 13:41:43
news-image

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை...

2026-08-15 13:31:50
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள்...

2026-08-15 13:16:34
news-image

செம்மணி அகழ்வுகள் தமிழர் இனப்படுகொலையின் தீவிரத்தை...

2026-08-15 12:40:40
news-image

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானம் அதிகரிப்பு!

2026-08-15 12:21:55
news-image

சிறைச்சாலை அதிகாரிகளைக் கொலை செய்யச் சதி...

2026-08-15 12:04:11
news-image

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனே தலையிட வேண்டும்...

2026-08-15 11:15:42
news-image

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை...

2026-08-15 11:53:49
news-image

''செம்மணியில் எங்கள் கண்மணிகள்'' வடமாகாணம் முழுவதும்...

2026-08-15 10:59:09
news-image

சிலாபம் கரையில் கரை ஒதுங்கிய சந்தேகத்திற்கிடமான...

2026-08-15 11:16:30