வாள்வெட்டு நடத்தும் நோக்கில் வாள்களுடன் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை, வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த தெல்லிப்பழை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்தச் சம்பவம், நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
மல்லாகத்தில் அவர்களைச் சோதனையிட்டபோதே, மோட்டார் சைக்கிளில் வாளை மறைத்தவாறு பயணித்தமை தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
18, 20, 21 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது . விசாரணை நிறைவடைந்த பின்னர் அவர்கள், நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று தெல்லிப்பழைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM