வெறிச்சோடிய நிலையில் காணப்பட்ட கொழும்பு கோட்டை புகையிரத நிலையம்

Published By: Gayathri

25 Oct, 2021 | 09:12 PM
image

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மேல்மாகாணத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புகையிரத பயணிகள் பருவகால அட்டை உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட வேண்டும் என கொவிட்தடுப்பு ஜனாதிபதி செயலணி ஆலோசனை வழங்கியுள்ளது.

ஆகவே பருவகால அட்டை இல்லாதவர்கள் புகையிரத சேவையை பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன் புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டு விநியோகிக்கப்படமாட்டாது.

ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர்மாத காலங்களில் விநியோகிக்கப்பட்ட  பருவகால சீட்டு (சீசன்)இம்மாதம் 31ஆம் திகதி வரை செல்லுபடியாகும்.

இந்நிலையில் பருவகால அட்டைக்கு அமைய  பயணிகள் புகையிர சேவையினை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வெறிச்சோடிய இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

(படப்பிடிப்பு - தினேத் சமல்க)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுவாஞ்சிக்குடி நகரில் களைகட்டிய சித்திரை வியாபாரம்

2026-04-12 15:28:24
news-image

பழைய பிணக்குகளை மறந்து ஒற்றுமையுடன் புதிய...

2026-04-12 15:15:38
news-image

உடலில் மறைத்து கொக்கைன் கடத்தல்: வெளிநாட்டுப்...

2026-04-12 15:25:21
news-image

கடல் அட்டை பிடித்த 06 பேர்...

2026-04-12 15:03:40
news-image

இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என கூறி...

2026-04-12 14:59:21
news-image

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-04-12 14:50:41
news-image

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத்...

2026-04-12 14:32:14
news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38