முதல் தடவையாக டெஸ்ட் மகுடத்தை கைப்பற்றியது பாகிஸ்தான்

Published By: Ponmalar

21 Sep, 2016 | 04:14 PM
image

இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி.யின்  டெஸ்ட் மகுடம் பாகிஸ்தான் அணிக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த மகுடம்  லாஹுரில் உள்ள கடாபி மைதானத்தில் வைத்து ஐ.சி.சி.யின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டேவிட் ரிச்சட்சனால் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவர்  மிஸ்பா ஹுல் ஹக்கிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-2 என்ற ரீதியில் சமப்படுத்தியதன் மூலம் குறித்த மகுடத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

இதேவேளை நீண்ட நாட்களாக முதலாவது இடத்தில் இருந்த ஆஸி அணி இலங்கை அணியுடன் பெற்ற தோல்வியின் காரணமாக டெஸ்ட் மகுடத்தை பெற தவறியுள்ளது.

பாகிஸ்தான் அணி முதற் தடவையாக டெஸ்ட் மகுடத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விளையாட்டின் நீண்டகால வளர்ச்சியை முன்னேற்ற இலங்கை...

2026-02-17 19:12:56
news-image

சுப்பர் 8 சுற்றில் இலங்கை விளையாடவுள்ள...

2026-02-17 18:49:29
news-image

நியூஸிலாந்துக்கு எதிராக ரி20 உலகக் கிண்ண...

2026-02-17 16:40:08
news-image

பெத்தும் குவித்த அபார சதம் இலங்கையை...

2026-02-17 12:27:57
news-image

ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8...

2026-02-16 22:41:49
news-image

இலங்கைக்கு 182 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-02-16 21:10:39
news-image

அவுஸ்திரேலியாவுடனான தீர்மானம் மிக்க போட்டியில் இலங்கை...

2026-02-16 19:27:21
news-image

இலகுவான இரண்டு வெற்றிகளை ஈட்டிய இலங்கைக்கு...

2026-02-16 13:26:10
news-image

பாகிஸ்தானுடனான ரி20 உலகக் கிண்ண வரலாற்றில்...

2026-02-15 23:40:44
news-image

இந்தியா 175 - 7 விக்.,...

2026-02-15 21:35:45
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...

2026-02-15 18:54:54
news-image

முழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்திய...

2026-02-15 18:08:58