மறைந்த சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் இணைப்­பா­ளரும் கோட்டே ஸ்ரீ நாகவிகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான மாது­லு ­வாவே சோபித தேரரின் பூதவுடல் சற்றுமுன்னர் பாராளுமன்ற மைதானத்தில் பல்லாயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் சற்றுமுன்னர் அக்கினியில் சங்கமமானது.