சூடானில் ஆட்சி நிலைமாற்றம் : ஆர்ப்பாட்டங்கள் வெளிப்படுத்தும் யதார்த்தம்

By Digital Desk 2

25 Oct, 2021 | 08:53 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை 

ஒமர் அல்-பஷாரை ஆட்சி பீடத்தில் இருந்து தூக்கியெறிந்தாகிவிட்டதன் பின்னர் ஜனநாயகத்தை நோக்கிய பயணம் செய்ய வேண்டிய சூடான் அதற்கு எதிர்மாறானதிசையிலேயே சென்றுகொண்டிருக்கின்றது.

ஒரு எதேச்சாதிகாரி இருந்தார். அராஜகம் புரிந்தார். மக்கள் அவரை வெறுத்தார்கள்.பதவியில் இருந்து தூக்கியெறிவோம் என்றார்கள். தூக்கியெறியும் சிந்தனைக்காக ஒன்றுபட்டார்கள்.

 வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அரேபிய வசந்தத்தைப் போன்று தொடர்ச்சியாகபோரடினார்கள்.

அந்த நேரத்தில் அவர்களுக்கொரு சிந்தனை இருந்தது. முப்பது வருடங்களாக அடாவடித்தனம்செய்து, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த ஆட்சியாளன். அவனைக் கவிழ்த்து விட்டால்போதுமென்று மட்டுமே எண்ணினார்கள். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-24#page-26

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்