மௌனம் கலைந்தார் பஷில் ( காணொளி இணைப்பு)

Published By: Robert

21 Sep, 2016 | 04:38 PM
image

கூட்டு எதிர் கட்சியின் புதிய அரசியல் கட்சி மிக விரைவில் அறிவிக்கப்படும். ஆனால் உள்ளுராட்சி மன்ற தேர்தலை பெற்றுக்கொள்ளாது கட்சி குறித்து அறிவித்து பலன் இல்லை. ஆகவே அதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தை  சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருடன் முன்னெடுத்துள்ளோம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். 

கட்சியின் தலைவர் யார் ? சின்னம் என்ன ? என்பது பிரச்சினை இல்லை. ஆனால் புதிய மாற்று அரசியல் சக்தியின் தேவை தற்போது அதிகமாக காணப்படுகின்றது. இதனை ஈடு செய்வதற்கான அடிப்படை காரணிகள் பூர்த்தியாகியுள்ளது. தேர்தலை அறிவிக்கும் பட்சத்தில் அனைத்தும் வெளியில் விடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை இன்று சந்தித்து உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலம் கடத்தப்படுகின்றமை தொடர்பில்  கலந்துரையாடினர். இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20