பெண்ணின் காதிற்குள் நுழைந்த சிலந்தி

Published By: Digital Desk 3

25 Oct, 2021 | 12:41 PM
image

தெற்கு சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சூஜோவைச் சேர்ந்த பெண்ணின் காதிற்குள் உயிரோடு சிலந்தி இருந்ததைக் கண்டு வைத்தியர்அதிர்ச்சியடைந்துள்ளார்.

தெற்கு சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சூஜோவைச் சேர்ந்த யி என்ற பெண், காதிற்குள் விசித்திரமான சத்தம் கேட்டதாலும் அசவுகரியம் ஏற்பட்டதாலும் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். 

அவரைப் பரிசோதித்த வைத்தியர் அவரது காதிற்குள் உயிரோடு சிலந்தி இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவரது காதிற்குள் ஒரு கேமராவை வைத்து பார்த்த போது, அந்த சிலந்தி லென்ஸை நோக்கி வந்துள்ளது. மேலும், அதன் அளவு மிகவும் பெரியதாக இருந்ததாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண்ணின் காதிற்குள் சிலந்தி ஏறக்குறைய ஒரு இரவு முழுவதும் இருந்துள்ளது. எலெக்ட்ரிக் ஓட்டோஸ்கோப்பைப் பயன்படுத்தி சிலந்தியை அவரது காதிலிருந்து வைத்தியர் அகற்றியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17