எரிபொருள், பொருட்களின் விலையேற்றம்,  விவசாயிகளின் உர பிரச்சனைக்கு தீர்வு கோரி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Published By: T Yuwaraj

24 Oct, 2021 | 10:11 PM
image

பொருட்களின் விலையேற்றம், விவசாயிகளின் உரம் பிரச்சனைக்கு தீர்வு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து புத்தளம் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு மாட்டுவண்டியில் பேரணியாக புத்தளம் மன்னார் வீதியினூடாக கொழும்பு முகத்திடலை சென்றடைந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில்  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நஸீர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எலுப்பியவாறும், தமது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோரின் உருவ பொம்மைகள் தீயிட்டு எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்...

2023-03-24 13:46:22
news-image

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு...

2023-03-24 14:03:21
news-image

நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில்...

2023-03-24 12:23:46
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன்...

2023-03-24 13:18:52
news-image

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

2023-03-24 11:48:33
news-image

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின்...

2023-03-24 11:53:59
news-image

பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு...

2023-03-24 11:08:33
news-image

விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் -...

2023-03-24 11:02:50
news-image

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத்...

2023-03-24 11:00:38
news-image

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை...

2023-03-24 10:02:20
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ;...

2023-03-24 10:08:27
news-image

சர்வதேச நாணயநிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர்...

2023-03-24 09:38:18