பலாங்கொடை இந்துக்கல்லூரிக்கு ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் திருச்செல்வம் 50 ஆயிரம் ரூபாவை  நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அத்துடன் பலாங்கொடை முருகன் ஆலயத்தின் திருப்பணி நிதிக்காகவும் 50 ஆயிரம் ரூபாவை வழங்கினார்.

இதனை தொடர்ந்து ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி கஹவத்தை ஓபாத சி பிரிவு வீடுகளுக்கான கூரைத்தகடுகளையும் வழங்கிவைத்தார்.