சீரற்ற காலநிலைக் காரணமாக நுவரெலியா நகரில் வர்த்தக நிலையங்களும், விவசாச நிலங்கள் அதிகமாக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன.

No description available.

நுவரெலியாவில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் அதிகமான விவசாய நிலங்கள்  பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அங்கு வர்த்தக நிலையங்களில் வெள்ள நீர் புகுத்ததால் வியாபாரமும் பாதிக்கப்பட்டது

இதேவேளை பனி மூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக வாகனங்களில் பயணிக்கும்போது சாரதிகள் முப்பு விளக்குகளை ஒளிரச் செய்து போக்குவரத்தில் ஈடுபடுமாறு நுவரெலிய போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

No description available.

No description available.