இலங்கையின் முன்னணி நடிகை விஷாகா சிறிவர்தன காலமானார்.

Against all odds | Daily News

இறக்கும் போது அவருக்கு 64 வயது.

உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அவர் அனுராதா திரைப்படத்தின் மூலம் இலங்கை சினிமாவில் நுழைந்தார். 

சனாசன்னா மா, சுரா துதியோ, சசர சேதனா மற்றும் சண்ட மதலா ஆகியவை அவரது நடிப்பு வாழ்க்கையில் அவர் பங்களித்த பல அங்கீகாரம் பெற்ற படைப்புகளில் அடங்கும்.

விஷாகா சிறிவர்தனவின் இறுதிக் கிரியைகள் இன்று குருணாகலில் நடைபெறவுள்ளது.