கல்வி பொதுத்தரா தர சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாவிட்டாலும் உயர்தர வகுப்புக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

2018 ஆண்டு முதல் குறித்த நடவடிக்கை அமுலுக்கு வரலாம் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கருத்து வெளியிட்டுள்ளார்.