அகில இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு  அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.