அநுராதபுர சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதுசெய்து அடைத்து வைக்கப்பட்டுள்ள 25 ற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளனர்.