கொவிட்-19 க்கு எதிராக 16 முதல் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தாம் கல்வி கற்கும் பாடசாலைகளில் இவ்வாறு பைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.