எம்.மனோசித்ரா

 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் இன்று அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

 

இந்த சந்திப்பில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஆகியோருக்கிடையில் எதிர்காலத்தில் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் சம்பந்தமாக குறிப்பாக சர்வதேச வரத்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.