முல்லைத்தீவு ஊடக அமையம்  திறந்து வைப்பு

Published By: Digital Desk 2

21 Oct, 2021 | 05:49 PM
image

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கான அலுவலகம் நேற்று  PWD வீதி ,முல்லைத்தீவு என்னும் முகவரியில்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஊடக அமையத்தின்  கட்டிட திறப்பு விழாவானது முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில்  இடம்பெற்றது.

இந்த  நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் தலைவர் கலாநிதி எஸ் ரகுராம்  முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்ததை தொடர்ந்து

அலுவலக கட்டிடத்தினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்  நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்வில் யாழ் ஊடக அமைய நிறுவுனர் ரத்தினம்  தயாபரன் மற்றும் வடக்கு மாகாணத்தின்  ஊடக அமைப்புக்களின் தலைவர்கள் ஊடகவியலாளர்கள் பொது அமைப்புக்களின்  பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17