மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிப்பு 

By T. Saranya

20 Oct, 2021 | 12:56 PM
image

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right