நபி  நாயகம்  (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் விசேட சமய நிகழ்வுகளும் துஆப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. 

இஸ்லாமியர்கள் இன்றைய தினம் புனித மீலாதுன் நபி தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில்  கொழும்பு தெவட்டகஹா பள்ளிவாசலில்  இடம்பெற்ற நிகழ்வுகளை காணக்கூடியதாக இருந்தது.

(ஜே. சுஜீவகுமார்)