(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூடப்பட்ட பாடசாலைகள் முதற்கட்டமாக நாளை மறுதினம் திறக்கப்படவுள்ளன.
200 ற்கும் குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்ப பிரிவு மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
18 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்திங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்கு சமுகமளிக்க தீர்மானித்துள்ளதுடன், முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை மாற்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படவும் தீர்மானித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM