எத்தியோப்பியாவில் வான் வழித் தாக்குதல்கள்

Published By: Vishnu

19 Oct, 2021 | 08:18 AM
image

எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தின் தலைநகரான மெகலே திங்கள்கிழமை வான்வழித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

A broken car is seen at Samre Technical College, being looted and temporarily occupied by alleged Eritrean soldiers, in Samre, southwest of Mekelle in Tigray region, Ethiopia, on June 20, 2021 - Sputnik International, 1920, 18.10.2021

இந்த தாக்குதலினால் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஆளும் கட்சியான டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள ஒளிபரப்பு சேவையான திக்ராய் தொலைக்காட்சி உறுதிபடுத்தியுள்ளது.

அதேநேரம் நகரம் தாக்கப்பட்டதாக உள்ளூர் ஆதாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸும் செய்தி வெளியிட்டுள்ளது. 

எத்தியோப்பிய இராணுவ விமானத் தாக்குதல்கள் டைக்ரே பிராந்தியத்தின் தலைநகரைத் தாக்கி குறைந்தது மூன்று பேரைக் கொன்றன என்று அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் எத்தியோப்பியாவின் அரசாங்கம் அந்த அறிக்கைகளை நிராகரித்ததாகவும் அது சுட்டிக்காட்டியது.

விமானத் தாக்குதல்களின் பின்விளைவுகளைக் காட்டும் பல புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52