அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார்.

No description available.

கொலின் பவல் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் இராணுவ உயர் அதிகாரியான கொலின் பவல் ( Colin Powell), அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் நிர்வாகத்தில் 2000 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இராஜங்கச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இப்பதவியை வகித்த முதல் ஆபிரிக்க அமெரிக்கர் கொலின் பவல் என்பது குறிப்பிடத்தக்கது.