கண் முன்னே மாறும் வரலாறு

Published By: Digital Desk 2

18 Oct, 2021 | 01:21 PM
image

லோகன் பரமசாமி

சீனா உலகின் முதல் தர வல்லரசு நிலையை அடையும் நிலையைத் தற்பொழுது எட்டியிருக்கிறது.பூகோள தலைமைத்துவமும், ஆட்சியும் யாருடைய கையில் தற்போது இருக்கிறது என்பது குறித்துசர்வதேச அரசியலில் கேள்வியொன்று எழுந்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் பிரித்தானிய கடல் ஆதிக்க தலைமைத்துவத்திடமிருந்துபூகோள தலைமைத்துவத்தை யுத்தமோ, போட்டிகளே இன்றி தனது கைகளில் எடுத்த கொண்ட அமெரிக்கவல்லரசு தற்போது தனது  சர்வதேச பல நிலையை பங்குபோட்டு கொள்ளும் தேவையை ஏற்று கொள்வதில் தயக்கம் காட்டுகிறது.

அத்துடன் அமெரிக்கா, இன்னமும் தனது சர்வதேச பல அந்தஸ்தைத் தக்கவைத்துகொள்ள முடியும் என்ற வகையில் பல வழிகளில் இராஜதந்திர நிலையை நிறுத்தி கொள்ள முடியும்என்று நிரூபிப்பதில் திடசங்கற்பம் கொண்டிருக்கிறது. இதற்கு இணைவாக பல சர்வதேச ஒப்பந்தங்கள்செய்து கொள்வதிலும் கூட்டு நாடுகளை இணைத்துக் கொள்வதிலும் முனைப்புடன் செயற்படும் அதேவேளைதனக்குப் போட்டியாக வளர்ந்து வரும் சீனாவை இராணுவ செலவிற்குள் உட்படுத்தும் ஒரு வியூகமாகதாய்வான் நீரிணையில் பதட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.  

உலகத் தலைமை என்பது கடந்த பல நூற்றாண்டுகளாக மேற்கு நாடுகளின் கைகளிலேயேஇருந்து வந்தது. இது ரோமானியப் பேரரசின் காலத்திலிருந்து பின்பு வந்த ஐரோப்பிய காலணித்துவத்தினைதொடர்ந்து  மேற்கு நாடுகளே தற்காலம் வரையில்ஆதிக்கத்தினைச் செலுத்துக்கின்றன. 

குறிப்பாக பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளே சர்வதேச வங்கியின்கொடுக்கல்வாங்கல், கடன்தொகை உள்ளிட் முறைகளை கையாண்டன. அனைத்து நாணயப் புழக்கத்தையும்கட்டுப்படுத்தியும் வந்தன.  

மேற்கு நாடுகளே  உலகின் நுகர்வோராக கருதப்பட்டனர். அதேபோல மேற்குநாடுகளே பெரும்பாலான உற்பத்திப் பொருட்களின் மையமாக இருந்தன. சர்வதேச நிதி முதலீட்டுச்சந்தையின் மையமாகவும் அவையே இருந்துவந்தன. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-17#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22