நவராத்திரியை முன்னிட்டு வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரியில் சிறப்பு ஆராதனைகள் 

Published By: Digital Desk 2

17 Oct, 2021 | 05:56 PM
image

நேற்று முன்தினம் வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரியில் நவராத்ரி விரதத்தை முன்னிட்டு சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த கொலுவுக்கு தீபாராதனை நடைபெற்றது. 

இதன்போது மாணவர்கள் பக்தி பாடல்கள் பாடி பூஜையில் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்